tag:blogger.com,1999:blog-8158152799287053067.post9072440423691747971..comments2023-04-24T04:51:43.271+03:00Comments on Doha Talkies: The Shining - திரை விமர்சனம்Doha Talkieshttp://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8158152799287053067.post-1896849542173002242016-10-14T06:32:30.293+03:002016-10-14T06:32:30.293+03:00இப்படத்தை நேற்றுதான் பதிவிறக்கினேன்.தனிமையில் பார்...இப்படத்தை நேற்றுதான் பதிவிறக்கினேன்.தனிமையில் பார்த்துவிட்டு தொடர்புக்கு வருகிரேன்.நன்றிvijiyaanhttps://www.blogger.com/profile/00566624175565392507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-55288365776449177892014-01-09T07:58:10.061+03:002014-01-09T07:58:10.061+03:00kkJay Krishnanhttps://www.blogger.com/profile/12145004619189550873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-28565993507279500492012-08-12T12:59:45.786+03:002012-08-12T12:59:45.786+03:00வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
சில படங்கள் மிக அர...வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
சில படங்கள் மிக அருமையாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்...Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-83738518799788165682012-08-12T12:57:59.743+03:002012-08-12T12:57:59.743+03:00வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
சரி தான்... படத்தி...வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
சரி தான்... படத்தின் highlight ஜாக்கின் நடிப்பு...Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-45590927186993822212012-08-01T14:19:22.065+03:002012-08-01T14:19:22.065+03:00உங்கள் தள வடிவமைப்பு போல இதுவரையில் எந்த வலைதளத்தி...உங்கள் தள வடிவமைப்பு போல இதுவரையில் எந்த வலைதளத்திலும் கண்டது இல்லை. நான் அதிகம் படங்கள் பார்ப்பதில்லை. மிக அற்புதமான எழுத்து நடை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-8022080737177119752012-07-29T20:01:58.682+03:002012-07-29T20:01:58.682+03:00ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களை...ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். "

படத்தின் எசன்சை நச் என சொல்லி விட்டீர்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-2314150169797363292012-07-27T21:46:50.941+03:002012-07-27T21:46:50.941+03:00தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
அதைப்பற்றி எழ...தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
அதைப்பற்றி எழுதலாம் என்றும் தான் இருந்தேன்,சஸ்பென்ஸ் உடைந்து போகும் என்று தான் எழுதவில்லை.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-34536350945229729922012-07-27T18:18:33.919+03:002012-07-27T18:18:33.919+03:00விமர்சனம் அருமை நண்பா.ஆனால் இறுதி காட்சியில் காட்ட...விமர்சனம் அருமை நண்பா.ஆனால் இறுதி காட்சியில் காட்டப்படும் hedge வடிவ தோட்டம் பார்பவர்களை அசரடிக்கும் .அது பற்றி குறிப்பிடவில்லையே.இருந்தாலும் அருமையான பதிவு.தொடருங்கள்.நீங்கள் விமர்சிக்க தேர்ந்தெடுக்கும் படங்கள் master பீஸ்.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-40628005561007282542012-07-27T14:31:05.390+03:002012-07-27T14:31:05.390+03:00தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது முற்...தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.
நிறைய பேய் படங்களில் இந்த சீனை சுட்டு இருப்பார்கள்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-27428473986027342082012-07-27T14:30:39.582+03:002012-07-27T14:30:39.582+03:00மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்துக்கு...மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-51922414773023455752012-07-27T13:19:35.742+03:002012-07-27T13:19:35.742+03:00nalla padam.....arimukaththukku nanri....nalla padam.....arimukaththukku nanri....NAANhttps://www.blogger.com/profile/16314527007940915213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-38955305072714661842012-07-27T12:36:23.104+03:002012-07-27T12:36:23.104+03:00தல.. நீங்க நாளுக்கொரு விமர்சனம் போடுறீங்க போல.....தல.. நீங்க நாளுக்கொரு விமர்சனம் போடுறீங்க போல.. சில பதிவுகள் மிஸ்ஸாயிட்டுது. படிச்சுடுறேன்..

ஷைனிங் படம் நிறைய வாட்டி கேள்விப்பட்டு, ஸ்டில்ஸ் கொஞ்சம் பார்த்துட்டு, ட்ரைலர் கூட பார்த்துட்டு படத்தை மடடும் பார்க்காம விட்டுட்டேன்... தப்புத்தப்புத்தப்பு.. கண்டிப்பா(இது நிஜமாவே கண்டிப்பாதான்) பார்த்துடுறேன்!

//அந்த சமயத்தில் அந்த ஹோட்டலில் இறந்து போனதாக சொல்லப்படும் இரு பெண் குழந்தைகளின் உருவம் //
இந்த ஒரே கலர் சட்டை போட்டுக்கிட்டு ஏதாவது கொரிடோர்ல நிக்குற பெண் பிள்ளைகளை எத்தனையோ பேய்படத்துல யூஸ் பண்ணிக்கிட்டு வர்றாங்க. ஒருவேளை இந்தப் படம் தான் அதுக்கெல்லாம் trendsetterஆ இருக்குமோ!!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-23491800018628870852012-07-27T11:24:03.940+03:002012-07-27T11:24:03.940+03:00வருகைக்கு நன்றி நண்பா.
படம் பாருங்கள். பேய் எல்லாம...வருகைக்கு நன்றி நண்பா.
படம் பாருங்கள். பேய் எல்லாம் வராது.
காட்சியமைப்பு தான் நம்மை பயமுறுத்தும்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-57911720365545475582012-07-27T11:22:37.328+03:002012-07-27T11:22:37.328+03:00வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
படம...வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
படம் முழுவதையும் ஜாக் தன் தோளில் சுமந்திருப்பார்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-28889525401804435812012-07-27T11:20:48.132+03:002012-07-27T11:20:48.132+03:00உண்மை தான் நண்பரே, நானும் இந்தப்படத்தை ஐந்து முறைக...உண்மை தான் நண்பரே, நானும் இந்தப்படத்தை ஐந்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்.
எப்பொழுது பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றும்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-54826147614664631512012-07-27T11:19:24.667+03:002012-07-27T11:19:24.667+03:00மிக்க நன்றி,
உங்களது ஞான குருவை எங்களுக்கும் அறிமு...மிக்க நன்றி,
உங்களது ஞான குருவை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-19729083452462678652012-07-27T11:17:28.332+03:002012-07-27T11:17:28.332+03:00தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
நீங்கள் சொன்னது முற...தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-64176197808018413822012-07-27T11:16:27.959+03:002012-07-27T11:16:27.959+03:00Thanks for your comments.
will write more.Thanks for your comments.
will write more.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-26014166837838866082012-07-27T11:11:54.075+03:002012-07-27T11:11:54.075+03:00படம் பார்த்து பயம் வருதோ இல்லையோ! உங்களோட எழுத்தை ...படம் பார்த்து பயம் வருதோ இல்லையோ! உங்களோட எழுத்தை படிக்கும் போது பயம் வருது! கண்டிப்பா பாக்கவே மாட்டேன்! அப்புறம் இரவில எங்கூட "உச்சா " போக நீங்களா வருவீங்க? # தி ரைற் " படம் பாத்து நான் பட்டதே போதும்! அப்புறம் வரட்டுமா!!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-78180347107863688182012-07-27T11:10:05.124+03:002012-07-27T11:10:05.124+03:00இன்னும் தெளியலியா பிரதர்?இன்னும் தெளியலியா பிரதர்?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-50712788637747160192012-07-27T11:06:56.325+03:002012-07-27T11:06:56.325+03:00குப்ரிக் திரைப்படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த தி...குப்ரிக் திரைப்படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

//////ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள்///////
உண்மை தான், காட்சிகளையும் பின்னணி இசையையும் வைத்தே பார்வையாளரை பயமுறுத்தி இருப்பர் குப்ரிக்.

நல்ல படம் , அதற்கேற்ற சிறந்த விமர்சனம்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-24567648196734205752012-07-27T06:23:05.496+03:002012-07-27T06:23:05.496+03:00இந்தப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒ...இந்தப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒன்று செய்யும். கண்டிப்பாக தவற விடக்கூடாத படம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-7958936042060892662012-07-27T04:42:05.630+03:002012-07-27T04:42:05.630+03:00நண்பரே!
உங்க பதிவு பத்தி சொல்ல தெரியல...நேற்றிலிரு...நண்பரே!
உங்க பதிவு பத்தி சொல்ல தெரியல...நேற்றிலிருந்து நான் முட்டாளாயிட்டேன்.

ஆனால் நேற்று வரை எனக்கு குப்ரிக்,நிக்கல்சன் எல்லோரையும் பிடிக்கும்.
இன்று அப்படியில்லை.
காரிகன்னு எனக்கு ஒரு ஞான குரு கிடைச்சிருக்காரு.
அவர் சொல்றதுதான் எனக்கு உலகசினிமா.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-44768954591379154802012-07-27T03:35:13.919+03:002012-07-27T03:35:13.919+03:00@@ இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்...@@ இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.@@
இதுல நானும் ஒருத்தன்..இவரோட அனைத்து படங்களையும் டிவிடி-ல வச்சிருக்கேன்..எல்லாமே மாஸ்டர்பீஸ்கள்தான்..டவுட்டே இல்ல/

@@ இவரது நடிப்பின் மிகப்பெரிய ரசிகன் நான் @@
என்னையும் சேர்த்துக்குங்க நண்பா.

@@ எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். @@
100 சதவீதம் உண்மைங்க..கேமரா, ஜேக் இவங்கல வச்சியே ஹாரர் படம் எடுக்க முடியுமுனா அது குப்ரிக்கால் மட்டுமே சாத்தியம்.

இந்த படம் ரெண்டு முறை பார்த்தாச்சு நண்பா..பிரபலமான சினிமா பதிவர்கள் எழுத மறக்காத படமிது.
ரொம்ப நாளாவே பதிவொன்று எழுதிட்டு வரேன்..இன்னொரு முறை பார்க்கனுமுனு சொல்லுவது உங்க விமர்சனம்..கதையை ரொம்ப சுருக்கமா அழகா எழுதுறீங்க..விமர்சனம் வழக்கம் போல சூப்பர்..மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8158152799287053067.post-34107572324621693252012-07-27T01:57:30.519+03:002012-07-27T01:57:30.519+03:00Hi..
The best review you have done so far. I read ...Hi..
The best review you have done so far. I read all ur articles and I visit ur blog Often..
One of the best blogs I ve ever seen.
Write more.. And introduce us more new classic films..
Keep on writing.Anonymousnoreply@blogger.com